ஜனவரி 20இல் உள்ளூராட்சித் தேர்தல்


10649622_766530236766603_2878312168368926367_nஉள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் நாள் அல்லது அதனையண்டிய நாளொன்றில் நடைபெறும் என அமைச்சரும் நாடாளுமன்ற அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலுக்கு ஐக்கியதேசியக் கட்சி தயாராக உள்ளதுடன், இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 30ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் போட்டியிடுவதற்கும் பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு