வடகில் வெள்ளியன்று ஹர்த்தால்


Sri_Lanka_northern_provinceஅநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியற் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறும் தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் கோரி, வடக்கெங்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை, அரசியற் கட்சிகள், பொது அமைப்புகள் இணைந்து இன்று வெளியிட்டுள்ளன

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு