தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பம்


karu-jayasooriya-300x232உள்ளூராட்சி தேர்தல் குறித்த மூன்று திருத்தச் சட்டங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (12) கையெழுத்திட்டார்.

மாநகரசபை, உள்ளூராட்சி சபை மற்றும் பிரதேச சபைகள் குறித்த திருத்தச் சட்டங்கள் கடந்த ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதற்கான பிரேரணைகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஃபைசர் முஸ்தபா சபையில் கையளித்திருந்தார்.

சபாநாயகரால் கையெழுத்திடப்பட்டுள்ள இந்தத் திருத்தச் சட்டங்கள் அடுத்த வாரமளவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு