சாட்சியமளிக்க வருமாறு பிரதமரிடம் கோரிக்கை


811334030prime_minister_ranil_wickramasingheமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

மேலும், அது குறித்த திகதி பிறகு அறிவிக்கப்படும் என, குறித்த ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு