புதிய அரசியலமைப்பை உருவாக்க இடமளியோம்! ஞானசார


556617570gnanasara-theroநாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம் கூட இல்லை என, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டு மக்களுக்கு உள்ளது அரசியலமைப்பு குறித்த பிரச்சினை அல்ல, வாழ்வது குறித்த பிரச்சினையே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு