அரசுக்கு எதிராக முறையிடுவதற்கு பயணமாகும் மஹிந்த அணி


mahinda-1-600x400இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து சுவிற்சர்லாந்தில் உள்ள அனைத்துலக நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் பங்களாதேஷில் உள்ள பொதுநலவாய நாடாளுமன்றத் தலைமையகம் ஆகியவற்றில் முறையிடவுள்ளதாக மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

தம்மீது மைத்திரி அரசினால் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டும் நாடாளுமன்றில் தமது உரிமைகள் பறிக்கப்பட்டும் வருவது தொடர்பாகவும், தேர்தலைத் தாமதப்படுத்தி வருகின்றமை தொடர்பாகவும் முறையிடுவதற்கு இந்த வார இறுதியில் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு