ஐந்தாவது நாளாகவும் மாணவர்களின் நிர்வாக முடக்கல் போராட்டம்


1654056402jaffna-campus-Lதமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்றும் (03) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

இன்றைய தினம் வடக்கு – கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றுக்கு மாணவர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு