உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது


keerthi-tennakoon-எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இந்த தகவலை வௌியிட்டுள்ளளார்.

பிரதான கட்சிகளின் ஊடாக வேட்புமனு தாக்கல் செய்யப்படும் போதும் இளம் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே உள்ளது.

எவ்வாறாயினும், புதிய தேர்தல் முறைக்கு அமைவாக சுயாதீனமாக தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு