ஆனந்த சங்கரி, சுரேஷ் தனித்துப் போட்டி


627490147surash-anandம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாமையால் இம்முறை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு