மாட்டு வண்டியில் அவைக்கு வந்த உறுப்பினர்கள்


1278390415n-wதற்போது நிலவும் பெற்றோல் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமேல் மாகாண சபையின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாட்டு வண்டியில் அவைக்கு சமூகமளித்துள்ளனர்.

“எண்ணையும் முடிந்தது – நாடும் முடிந்தது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் இவர்கள் ஏந்தியிருந்தனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு