இலங்கைக்கான வரவு செலவுத் திட்டம் நாளை


wp-14824206721292018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை வியாழக்கிழமை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்படள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பாராளுமன்றம் செவ்;வாய்க்கிழமை கூடியபோது சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பாகக் கூறுகையில், உறுப்பினர்களின் அறைகள், அலுவலகங்கள், பெட்டகங்கள், சோதனையிடப்படும், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனத் தரிப்பிடம் வியாழக்கிழமை மூடப்பட்டு அவற்றுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் விருந்தினரை அழைத்து வர வேண்டாம் எனவும். அன்றைய தினம் பாராளுமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு