லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக 25000 வீடுகள்


222611536budget-2018-upcountry-Lஎதிர்வரும் 2020ம் ஆண்டளவில் 20000 வீட்டுத் தொகுதிகள் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். இநடத திட்டத்தின் போது 2018ம் ஆண்டாகும் போது 17.5 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் வடக்கு கிழக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பு வழங்குகின்ற தோட்டப் பிரதேச மக்களின் லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக 25000 வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு