யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய நூல் நிலையம்


1887652452jaffnacampas-யாழ் பல்கலைக்கலகத்தின் வவுனியா மண்டபம் வளாகத்தில் புதிய நூல் நிலையம் ஒன்று அமைக்கப்படுவதுடன், அதற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

அதேநேரம் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கும் திட்டத்திற்காக 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 3500 ரூபா உதவித் தொகை 5000 ருபாவாக அதிகரிக்கப்படும்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு