நாடாளுமன்றத்திற்கு துவிச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்


image_77ab1f7d97பெற்றோல் தட்டுப்பாடுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வருகைத் தந்தனர்.

மேற்படி உறுப்பினர்கள், பத்தரமுல்ல பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றம் வரை சைக்கிளில் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மாட்டுவண்டியில் நாடாளுமன்றத்துக்கு வருகைத்தந்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு