உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது


unnamedஉள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் இன்று காலை வௌியிடப்பட்டுள்ளது.

2043/57 என்ற வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வௌியிடப்பட்டுள்ளது.

இதில் உள்ளூராட்சி மன்றங்களின் உல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் சம்பந்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி ஒன்றை தீர்மானிப்பதற்கு குறித்த 2043/57 என்ற வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவது கட்டாயமாகும்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டதன் பின்னர் தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படும்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு