மாவீரர் நாளை அரசியல் மயப்படுத்த வேண்டாம் – மாவீரர்களின் உறவினா்கள்


DSC08248எதிர்வரும் இருபத்தி ஏழாம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக கிளிநொச்சி தயாராகி வருகிறது.

கிளிநொச்சியில் உள்ள மூன்று மாவீரர் துயிலுமில்லங்களான கனகபுரம், முழங்காவில் தேராவில்  துயிலுமில்லங்களில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மாவீரர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு  மேற்படி மாவீரர் துயிலுமில்லங்களில் பொது மக்கள் சிரமதானப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்
இதே வேளை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு அரசியல்  மயப்படுப்படுவதனை விரும்பாத மாவீர்களின் உறவினா்கள், 2009 க்கு முன் எவ்வாறு மாவீர்ர நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றதோ அவ்வாறு உணர்வுபூர்வமாகவே இம்முறையும் இடம்பெற வேண்டும்  எனவும்  அவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு