அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் – மஹிந்த


915888366mahinda-Lபொதுமக்களின் எதிர்பார்ப்புகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற வில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்கள் தற்போதை அரசாங்கத்திற்கு தகுந்த தண்டனையை வழங்க ​வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் நடைபெற்ற குறித்த பொதுக் கூட்டத்தின் போது ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு