ஜனாதிபதி சுதந்திர கட்சியை காட்டிக்கொடுக்கவில்லை – துமிந்த திசாநாயக்க


Untitled-1ஐக்கிய தேசிய கட்சியிடம் சிறிலங்கா சுதந்திர கட்சியை காட்டிக்கொடுக்கவில்லை என அந்த கட்சியின் பொது செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தினுள் ஜனாதிபதியும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைக்காகவே பணியாற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் ரத்மலானை தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சித் தரப்பினர் சலைக்காமல் இருப்பதன் காரணமாக சிறிலங்கா சுதந்திர கட்சி எதிர்நோக்கும் அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு