உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


154051497Untitled-1இங்கையில் உள்ளூராட்சிச் சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் கல்பாணி லயனதே தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிச் சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய வர்த்மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதன்படி, நாட்டில் இருந்த 336 உள்ளூராட்சிச் சபைகளின் எண்ணிக்கை 341 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன். உள்ளூராட்ராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,486 இல் இருந்து 8,356 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு