உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனவரி 29?


201609221711365425_local-election-woman-Competition-Municipal-announcement_SECVPFஜனவரி 27 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தவே அரசுத் தலைமை விரும்பம் தெரிவித்திருந்தது. ஆனால், எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

தேர்தல் பற்றிய அறிவிப்பு இம்மாதம் 27 தொடக்கம் 30ஆம் திகதிக்குள் வெளியிடப்பட்டால், நியமனப் பத்திரம் ஏற்பதற்கான நாட்கள் டிசம்பர் 11 தொடக்கம் 17 ஆம் திகதிக்கு இடையில் முடிவடையும். அதன் பின்னர், ஜனவரி 25 க்கும் 31 ஆம் திகதிக்கும் இடையில் நடத்தலாம். எனவே ஜனவரி 29 ஆம் திகதி நடத்தவதற்குத் தேர்தல் ஆணையம் தீர்மானித்திருப்பதாக அறியவந்துள்ளது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு