பொலிஸார் நிலைமையை கட்டுபடுத்துவதில் தோல்வி


1075482751pujitha_jeyasundara1காலி – கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்தமை, பாரிய பிரச்சினை என, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்தை பாடமாகக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு