தாழுமுக்கம் சுழல்காற்றாக மாறி இலங்கைக்கு அப்பால் சென்றுள்ளது


1413985172low-pressure-Lநாட்டின் மேற்கு கடற்பிராந்தியத்தில் அராபியக் கடற்பகுதியில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம், சுழல்காற்றாக வலுவடைந்து இலங்கையை விட்டு அப்பால் சென்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் இலங்கை தீவின் பல பாகங்களில் கடும் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைமை நாளையதினம் சீரடைந்து மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு