முல்லைத்தீவில் மீன்பிடித்துறையில் பல்கலைக்கழகம்


shanthy-mpமுல்லைத்தீவில் மீன்பிடித்துறையில் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்த நடவடிக்கையை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா முன்னெடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரிடம் அனுமதி பெற்ற பின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரிடம் குறித்த யோசனையைச் சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்  பல்கலைகழகத்தின்  கடற்றொழில் கற்கை நெறி பீடம் ஒன்றை முல்லைத்தீவில் அமைக்குமாறு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது
 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு