மேலுமொரு காற்றழுத்த மையம் இலங்கையையும் இந்தியாவையும் பாதிக்கும்!


oki1இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியுள்ள குறைவான காற்றழுத்து தாழ்வுமையமானது நாகர ஆரம்பித்துள்ளது. இது அடுத்துவரும் தினங்களில் இலங்கையையும் இந்தியாவையும் பாதிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால் கடும் மழை மற்றும் மண்சரிவுக்கான அபாயம் இருப்பதாகவும் accuweather இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஒஹி புயல் இந்தியாவின் கொச்சியை நோக்கி நகர்ந்துவருகிறது. இந்தநிலையில் மீண்டும் இந்தியாவிலும் இலங்கையிலும் கடும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு