மஹிந்த அணி வெல்வது உறுதி என்கிறார் பஸில்


basil-300x225எவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் தேர்தலை எதிர்க்கொண்டு, மகிந்த அணி வெல்வது உறுதி என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ.

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித் அவர் தற்போதய அரசாங்கத்தினர் வீதிகளை புனரமைக்காது அபிவிருத்தி நடைப்பெறுவதாக கூறுகின்றனர்.

மத்திய வங்கியிலும் முறி விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. தேர்தல் பிற்போடப்பட்டுக் கொண்டே செல்கின்றது. அத்தியசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், எவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் தேர்தலை எதிர்க்கொண்டு, மகிந்த அணி வெல்வது உறுதி எனவும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு