உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெப்ரவரி 10 இல் நிச்சயமாக இடம்பெறும்


625.500.560.350.160.300.053.800.900.160.90உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நிச்சயமாக இடம்பெறும் என கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் – ஹொரவப்பத்தான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை, கட்சியை விட்டு புதிய அரசியல் கட்சியுடன் இணைவதற்கு எந்தவித அவசியமும் தமக்கோ, சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கோ இல்லையென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு