தேர்தலுக்கான கால நிர்ணயம் அறிவித்தார் ஆணையாளர்


mahinda-deshapriya-575-01உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

புதிய முறைமைக்கு அமைய தேர்தல்கள் தொடர்பிலான திகதிகளில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ஆணையாளரின் குறித்த அறிவித்தல் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கட்சிகள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான தீவிர முனைப்புக்களில் ஈடுபட்டுவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு