இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து ஆராய ஐ.நா. குழு இலங்கை வருகிறது


index1இலங்கையில் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய்வதற்கென ஐக்கியநாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் குழு ஒன்று இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றது.

குறித்த குழு, வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று தமது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள்   தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  இவா்கள் இன்றும் தங்களின்  காணாமல் செய்யப்பட்ட உறவினர்கள் இரகசிய முகாம்களில் உயிருடன் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு