தமிழ்மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா


dak-daklas-devanantha-parlimentதமிழ் இனம் உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே இந்த நாட்டில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்’ என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதாரம் மற்றும் போசணை, சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு