சாவகச்சேரி நகரசபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக்கட்சி


tna-1 (1)சாவகச்சேரி நகரசபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் தமிழரசுக்கட்சியால் இன்று செலுத்தப்பட்டுள்ளது. கட்சியின் சாவகச்சேரி அமைப்பாளர் கேசவன் சயந்தன் மற்றும் அருந்தவபாலன், சுகிர்தன் ஆகியோர் கட்டுப்பணத்தினை யாழ்.தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர்.

வேட்பாளர் பங்கீடு தொடர்பில் தொடர் பிணக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலுத்து வரும் நிலையில் தமிரசுக்கட்சியால் சாவகச்சேரியில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு