ஆட்சியமைக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை பாரிய சிக்கல்கள்


ranil-wickramasinghe-1-1இந்த அரசாங்கம் ஆட்சியமைக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்தே அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றோம். இன்னும் இஸ்திரமான நிலையினை நாம் அடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வதேச முதலீடுகளுடன் நாட்டின் நிலையான பொருளாதரத்தை கட்டியெழுப்புவதே எமது அரசாங்கதின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வர்த்தக விருதுவழங்கும் விழாவொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு