கிழக்கில் காணாமற்போனோரின் உறவுகள் 10ம் திகதி போராட்டம்


amalanayakiவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10ம் திகதி கிழக்கில் கண்டன பேரணி நடத்தப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் அமலநாயகி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை தனித்து நின்று போராட்டங்களை நடாத்திய தாம் இம்முறை மக்களின் ஆதரவுடன் இப் பேரணியை நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இவ்வாறான போராட்டங்கள் மூலமே எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் அரசிற்கும் கொண்டு சேர்க்க முடியுமெனத் தெரிவித்த அவர் முக்கியமாக ஊடக நண்பர்களின் பங்குபற்றல்களையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு