முஸ்லிம் அரசியலின் திருப்புமுனையே ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உதயம்


ali27முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் முன்னெடுப்பதற்கான வழிவகை பற்றி யோசித்தோம். முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன இணைந்து செயற்படுவதன் மூலமே அவ்விலக்கை அடைந்துகொள்ள முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்தோம். அதற்கிணங்கவே ஐக்கிய மக்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். ஆகவே இக்கூட்டமைப்பு முஸ்லிம் அரசியலில் திருப்புமுனையாக அமையவுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி.ஹஸனலி தெரிவித்தார்.

அக்ககூட்டமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேய அவர் இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து
  1. Mohamed SR Nisthar on December 11, 2017 11:28 am

    “முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும்,…”

    இங்கிலந்தில்தான் “அல்ஸ்ஹைம்மார்” நிலைபற்றி வைத்திய துறை பெரிதும் கவலைப்படுகின்றது, ஆனால் இலங்கையிலும் நிலைமை அப்படித்தான் போல் தெரிகிறதே.


  2. ahiyaar on December 28, 2017 8:32 pm

    முஸ்லிம்களின் விடுதலை போராடடம் என்பது பற்றி ஐக்கிய மக்கள் கூட்ட்டமைப்பு என்பது பற்றி தலைவர் என்ன சொன்னார் என்பது பற்றி எப்படி விளக்கினார் என்பது தெரியுமா? யாரிடம் இருந்து யார் விடுதலை அடைவது பற்றிய கூட்ட்டமைப்பு இது?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு