வவுனியா பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டது


bus3இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கத்தின் எதிர்ப்பின் மத்தியிலும் வுனியா பேருந்து நிலையம் கடந்த நள்ளிரவு முதல் மூடப்பட்டுப் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழைவாயில்களும் வவுனியா நகரசபை செயலாளரினால் பரல்கள் கொண்டு மூடப்பட்டுள்ளன.

வடமாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய வவுனியா நகரசபைக்குரிய பேருந்து நிலையம் கடந்த நள்ளிரவு 12 மணியில் இருந்து மூடப்படவுள்ளதால் இன்றிலிருந்து பொது மக்கள் தமது பிரயாணங்களை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டும் என்று வவுனியா நகர சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு