வவுனியா பேருந்து நிலைய விவகாரம்; யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் போராட்டம்


jaffnaவவுனியா பேருந்து நிலைய விவகாரம் முடிவுக்கு வராத நிலையில் இ.போ.சபையின் வட பிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

வடக்கு மாகாண முதலமைச்சருடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுக்களில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளதாகவும் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருள்பிரகாசம் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு