அனைவருக்கும் ஒரே சமனான உரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்


1219684099ranil-wickramasinghe-unpகல்வி மற்றும் சுகாதாரம் அகிய துறைகளில் முன்னேற்றம் அடைந்து அனைவருக்கும் ஒரே சமனான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

நாட்டிற்குள் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அந்த துறைகளை முன்னேற்றமடையச் செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு