ஜாலிய ஜயவிக்ரமசூரியவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை


thumb_large_jaliya-wickramasuriyaஅமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய ஜயவிக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு