பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் நகலைக் கோரும் ரவி


925110686ravi-karunanayakeபிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் நகலை வழங்குமாறு, தான் கோரியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளரிடம் தான் எழுத்து மூலம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக, அவர் கூறியுள்ளார்.

அத தெரண சார்பில் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரவி கருணாநாயக்க மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு