30 மில்லியன் ரூபா பெறுமதியான போதைபொருள் வல்வெட்டித் துறை கடலில் சிக்கியது


1275640465kanjaa-Lவல்வெட்டித் துறை கடல் பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 90 கிலோகிராம் கேரள கஞ்சா, 4 கிலோகிராம் ஹஸிஸ் மற்றும் 4 கிலோகிராம் அபீன் அடங்குவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு