பாராளுமன்றில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் 10ம் திகதி விஷேட சபை அமர்வு


Parliment-626x380பாராளுமன்றத்தின் விஷேட அமர்வு எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30க்கு இடம்பெறும் என, பாராளுமன்ற மேலதிக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பிணை முறி மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாதத்திற்காக முடிந்தளவு விரைவாக, பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு