லசந்த கொலைக்கு காரணம் என்ன?; தகவல் வெளியிட்டார் ராஜித


lasantha_wick1கடந்த ஆட்­சிக் காலத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட முறை­கே­டான திட்­ட­மொன்றை, முன்­கூட்­டியே அறிந்து கொண்­ட­தன் கார­ண­மா­கவே சண்டே லீடர் பத்­தி­ரி­கை­யின் ஆசி­ரி­யர் லசந்த விக்­கிர­ம­துங்க கொலை செய்­யப்­பட்­டார் என்று அமைச்­ச­ரும், அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, உக்­ரைன் நாட்­டு­டன் மகிந்த அரசு மேற்­கொள்­ள­வி­ருந்த முறை­கே­டான ஒப்­பந்­தம் ஒன்று தொடர்­பில் ஊட­க­வி­ய­லா­ளர் லசந்த அறிந்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்தே, குறித்த ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு முன்­னர் அவர் கொலை செய்­யப்­பட்­டார், என்று குறிப்­பிட் டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு