நாடாளுமன்றில் குழப்பத்தை விளைவித்தோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை


thilankaநேற்றைய தினம் நாடாளுமன்றில் குழப்பத்தை விளைவித்த அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதற்காக வீடி​யோ ஆதாரங்களை ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றில் 225 உறுப்பினர்கள் இருக்கும் போது, அங்கு ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்துவது சபாநாயகருக்கு கடினமான செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையை தடுப்பதற்கான பொறுப்பு சபாநாயகருடையது என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு