வடக்கில் தேர்தல் பிரச்சாரங்களில் விடுதலைப் புலிகளின் பாடல்


59c4b5e8bcf7c1506063848யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசியல் கட்சிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலர் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு இனவாதம் மற்றும் விடுதலைப் புலிகளின் பாடலை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கபே அமைப்பு கூறியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் விடுதலைப் புலிகளின் பாடலை உபயோகிப்பது தொடர்பில் கபே அமைப்பின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் பாடலை பயன்படுத்துவது தேர்தல் விதி மீறல் என்பது மாத்திரமன்றி நாட்டின் சட்டத்தையும் மீறும் செயல் என்று கபே அமைப்பு கூறியுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு