ததேகூ எம்பிகளின் படங்களுக்கு மண் அள்ளி எறிந்து ஆர்ப்பாட்டம்


625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)போர்க் காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்கள்  பொறிக்கப்பட்ட பனர்களுக்கு மண் அள்ளி  எறிந்து தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்

வவுனியா தபால் நிலையத்துக்கு அருகாமையில் இன்று (13) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனோர் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதுவித நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு