கைதானால் இரகசியங்கள் அம்பலமாகும் – ரவி தரப்பு தகவல்


Raviதான் கைது செய்­யப்­பட்­டால் பிணை­முறி மோசடி தொடர்­பான சக­ல­வித இர­க­சி­யங்­க­ளை­யும் முன்­னாள் நிதி­ய­மைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க அம்பலப்படுத்து­வார் என்று அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறியமுடிகின்றது.

ஐ.தே.கட்­சி­யின் உப தலை­வர் பத­வி­யி­லி­ருந்து ரவியை நீக்­க­வேண்­டும் என்று திலக் மாரப்­பன குழு யோசனை முன்­வைத்­துள்­ளது.இவ்­வா­றா­ன­தொரு பின்புலத்­தி­ லேயே தேர்­த­லுக்கு முன்­னர் ரவி கரு­ணா­நா­யக்க கைது செய்­யப்­ப­டு­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கைது செய்­யப்­பட்­டால் தனது அர­சி­யல் எதிர்­கா­லம் சூனி­ய­மா­கி­வி­டும் என்­ப­தா­லேயே மௌனம் கலைந்து, பிணை­முறி மோசடி தொடர்­பான இர­க­சி­யங் களை ரவி கரு­ணா­நா­யக்க அம்­ப­லப்­ப­டுத்­தத் தயா­ரா­கி­வ­ரு­கி­றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு