கிளிநொச்சியில் மாட்டுவண்டியில் சென்று வாக்களித்த மக்கள்


27939797_1357591594345896_1348675452_nகிளிநொச்சி புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்து சில பொது மக்கள் இன்று(10)   மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும் தங்களின் உள்ளுர் வீதிகள் மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்க கூடிய நிலையில் இருப்பதாகவும் எனவே தாங்கள் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில்   அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு உ மாட்டு வண்டியில் சென்று வாக்குகளை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு