தென்னிலங்கையில் மகிந்த அமோக வெற்றி!


mahi-1உள்ளுராட்சி சபைத் தேர்தல் 2018 இல் இலங்கையில்  தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மகிந்த தலைமையிலான அணியினர் அமோக வெற்றிப் பெற்றுள்ளனர்.

தென்னிலங்கை அரசியலில்  மகிந்தவின் வெற்றி  அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில்  பிரதான  கட்சிகள்  பெற்ற வாக்குகள் மற்றும் உறுப்பினர்களின் விபரம் வருமாறு

கட்சி வாக்குகள் சதவீதம் உறுப்பினர்கள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 4,530,612 45.17% 3139
ஐக்கிய தேசியக் கட்சி 3,233,962 32.24% 2179
ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 887,330 8.85% 619
மக்கள் விடுதலை முன்னணி 622,311 6.20% 394
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 468,919 4.67% 336
இலங்கை தமிழரசு கட்சி 287,607 2.87%
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு