தற்போதைக்கு பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை – மகிந்த


1359993980_Rajapakseபிரதமர் பதவியை ஏற்கும் எந்த அபிப்பிராயமும் தற்போதைக்கு தமக்கு இல்லையென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மெதமுலனவில் உள்ள தமது இல்லத்தில் வைத்து மகிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது பெயர்ப்பலகையொன்றுக்கு உட்பட்டதல்ல என்பது ஏற்கனவே தம்மால் கூறப்பட்ட ஒரு விடயமாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எந்த அணியில் இருக்க வேண்டும் என்பது தேர்தல் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மொட்டுச் சின்னம் மகிந்த சிந்தனையுடன் புதிய யுகத்திற்கு அவசியமானதெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு