த.தே.கூட்டமைப்புக்கு வெளியிலிருந்து ஆதரவு -ஈபிடிபி


image_1508900800-f639655050உள்ளூராட்சிசபைகளில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில், ஈ.பி.டி.பி உயர்மட்டம் இது தொடர்பில் இறுதி முடிவெடுத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை வெளியிலிருந்து ஆதரிக்க முடிவெடுத்துள்ளது.

அடுத்த ஆறு மாத காலத்திற்கு இந்த ஆதரவை வழங்குவதென்றும், ஆறு மாத காலத்தில் திருப்திகரமான நிர்வாகத்தை வழங்கினால் ஆதரவை தொடர்வதென்றும் முடிவெடுத்துள்ளது

உங்கள் கருத்து
  1. BC on February 13, 2018 2:29 pm

    //அடுத்த ஆறு மாத காலத்திற்கு இந்த ஆதரவை வழங்குவதென்றும், ஆறு மாத காலத்தில் திருப்திகரமான நிர்வாகத்தை வழங்கினால் ஆதரவை தொடர்வதென்றும் முடிவெடுத்துள்ளது//

    ஒகோ ஆனால்
    தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் இனவாதத்தை தமிழ் மக்களிடம் விற்பனை செய்து தங்களது சுய நன்மைகளை பெறும் ஒரு சுயநல கூட்டம் என்பதை ஈ.பி.டி.பி உயர்மட்டம் புரிந்து கொள்ள வேண்டும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு