சிரியாவின் படுகொலைகளை கண்டித்து முள்ளிவாய்க்காலில் ஆர்ப்பாட்டம்


625.0.560.320.160.600.053.800.700.160.90சிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

மனிதப்படுகொலையை உடன் நிறுத்தக்கோரி ஐ.நா.வைக் கேட்கும் முகமாக, இன்று காலை 10:00 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறள்ளது.

முள்ளிவாய்க்கால் பிரதான சந்திக்கு அருகாமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்

உங்கள் கருத்து
  1. BC on March 4, 2018 12:53 am

    மூஞ்சூறு தான் போக வழியை காணோமாம் விளக்குமாற்றையும் தூக்கி கொண்டு போனதாம்
    சிரியாவில் யாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தவையாம் புலி மாதிரி மக்களை பணயம் பிடித்து வைத்து கொண்டு போர் செய்யும் பயங்கர இயக்கங்களையா அல்லது அமெரிக்கா துருக்கி ஈரான் சர்வவதேசத்திற்க்கு எதிராகவா? ஐநா சபை என்னவாம்?
    வைரமுத்துவின் சிரியா பற்றி கவிதையில் ஒரு வரி வருகிறது
    அதிராத குரல்களில் உரையாடபடுகின்றன ஐ.நாவின் தேநீர் இடைவேளைகள்


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு